Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Erimalai Naane
Shankar Mahadevan
,
Vasundhara Das
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எரிமலை நானே, எரிமலை நானே
எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி
சாம்பல் ஆகாதே
சாபம் விட, நீயும் என்ன கங்கை கரை முனிவனா?
அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு
தில் இருந்தா ஒத்தைக்கொத்தை நட்ட நடு மேடையிலே
மோதி பாரு அஞ்சமாட்டேன் உன் உருட்டலுக்கு
பார்! இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்?
பார்! இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்?
எரிமலை நானே, எரிமலை நானே
எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி
சாம்பல் ஆகாதே
உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு
புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு
வா, என் அறிவுக்கு பதில் சொல்லுடி
நீ என் அழகுக்கு நிகர் இல்லடா
ஆம், என் சோளக்கொல்லை பொம்மையே
நீ இருக்க திரிஷ்ட்டி சுத்த பூசணிக்கா வாங்க ஒரு தேவை இல்லை
பார்! இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்? ஓ-ஓ, ஓ
பார்! இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்?
எரிமலை நானே, எரிமலை நானே
எதிரே நிற்காதே
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி
சாம்பல் ஆகாதே
உழைத்து-உழைத்து நீயும் சேர்க்கும் எந்த பணமும்
போகும் கொள்ளையே (ஒ-ஓஹோ, ஒ-ஓஹோ)
ஹேய், உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது செலவு செய்ய
தயக்கம் இல்லையே (ஒ-ஓஹோ, ஒ-ஓஹோ)
படிப்பை இழந்து, வேலை இழந்து
செல்வம் இழந்து, சுற்றும் இழந்து
தெருவில் நின்று கதறி-கதறி
நீயும் அழுகும் நாளும் வரணுமே
பார்! இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்?
பார்! இங்கே போர்க்களம்
போர் இன்றே ஆரம்பம்
தான் என்னும் பூகம்பம்
யார் இங்கே வெல்லக்கூடும்?