Skip to content

Thiruchendhuru Murga

Naveen, Yuvan Shankar Raja
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கச்சன்வேல நெய்வேல எடையன்வேல நல்லன்வேல முள்ளக்காடு கோபங்காடு பூச்சிக்காடு கொமரிக்காடு குருங்கூறு நல்லூரு ஆத்தூரு பனையூரு வல்லநாடு மொரப்ப நாடு தெய்வ செயல் புறங்கோயில் பொண்ணுங்கள தேடிபாத்திங் வள்ளிய கண்டு பிடிச்சிங் பத்தாயிரம் கலெக்டிங் கல கல கல கலெக்டிங் திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா தெரு தெருவா அலைய வச்சா திருச்செந்தூரு முருகா தேவதையா வந்தா தல வலிய தந்தா தேடி தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா காசுக்கு காயிறோம் கட தெரு மேயிறோம் கண்ட படி பாயிறோம் காணலையே அவ வள்ளியா இல்ல கள்ளியா கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா அவ ஒல்லியா குண்டு மல்லியா காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா தெரு தெருவா அலைய வச்சா திருச்செந்தூரு முருகா தேவதையா வந்தா தல வலிய தந்தா தேடி தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா லோக்கல் ஆளுமில்ல அவுட்டர் பாத்ததில்ல அவளா நீ மாட்டிக்கிட்டா கதகளிதான் அவ வள்ளியா இல்ல கள்ளியா கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா அவ ஒல்லியா குண்டு மல்லியா காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா திருச்செந்தூரு முருகா வாத குளம் வந்து தர இறங்கும் Flight'ல் கூட தேடி பாத்து புட்டோம் காலையில தெனம் station வரும் முத்து நகர் ட்ரெயின பொரட்டி புட்டோம் பனிமலா் மாதா கோயிலு மணிய கயிறே இல்லாம அடிச்சுப்புட்டா அவ கீர வட நாம நாடார் கட காசு கெடைக்கலைனா தேடி மூஞ்ச ஒட அவ சிக்கட்டும் சிக்கு எடுப்போம் அவ நெட்டையா இல்ல குட்டையா புளியங் கொட்டையா நாட்டு கட்டையா அவ ஒத்தையா இல்ல ரெட்டையா கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா தெரு தெருவா அலைய வச்சா திருச்செந்தூரு முருகா தேவதையா வந்தா தல வலிய தந்தா தேடி தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா கணபதி சரணம் கணபதி சரணம் கணேஷ சரணம் கணபதியே ஐந்து கரத்தினை யானை முகத்தினை அகிலம் முழுவதும் கணபதியே கணபதியே கணபதியே பிகருங்க எல்லாம் நம்ம அழுகவிட்டு அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு கிரைண்டருல போட்ட அரிசிய போல் பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூடில்ஸ் ஆச்சு பொண்ண பூவுன்னு சொன்னதுனால நாரு நாராக கிழிக்குதுடா அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறாங்க ஓடும் ஆறு என்னும் காலவாருராங்க குத்து விளக்குன்னும் குத்துராங்க அவ கேடியா திருட்டு சி.டி.யா எ.பி. சிடியா கொப்பன் தாடியா அவசிட்டியா பட்டி தொட்டியா கொரங்கு புத்தியா குதிர லத்தியா திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா தெரு தெருவா அலைய வச்சா திருச்செந்தூரு முருகா தேவதையா வந்தா தல வலிய தந்தா தேடி தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா காசுக்கு காயிறோம் கட தெரு மேயிறோம் கண்ட படி பாயிறோம் காணலையே அவ வள்ளியா இல்ல கள்ளியா கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா அவ ஒல்லியா குண்டு மல்லியா காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா