Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaadi Pulla Vaadi
Hiphop Tamizha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓ... ஓ... ஓ
நெஞ்சுக்குள்ள
(ஹிப்-ஹாப் தமிழா)
கரிசல் காட்டு காதல் காட்சி
எதுக்கு நெஞ்சே இத்தன பேச்சு
ஊரு ஓரம் ஆலம் தோப்பு அதிலே வாழும் கிளிகளின் கதைதானே
உன் காதல் என்றாச்சு
உன் பேச்சு என் மூச்சு
அடி உன்னைப் பத்தி நித்தம் நினைத்திடும்படி ஆச்சு
உன் கோவம் அதில் வெப்பம்
உன் உள்ளம் பரிசுத்தம்
அடி நீ பிரிந்த நொடியில
எந்தன் உயிர் பஸ்பம்
ஒரு வார்த்தை சொல்லவா
உன்னிடத்தில் நான்
என்றென்றும் துரத்தி வருவேன் பெண்ணே உன்னைத்தான்
அடி என்னை விட்டு நீயும் எங்கே போகின்றாய் பெண்னே
இப்ப என்னை தேடி நீயும் ஓடி
வாடி வாடி வாடி வாடி
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள

வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
ஓ
காத்திருந்த காதலுக்கு சொல்லடி நல்வழி
உன் காதல் எந்தன் வாழ்வை செதுக்கிடும் ஓர் உழி
நீ இன்றி எந்தன் வாழ்க்கை தனில் இல்லையடி ஓளி
பொறுக்க முடியவில்லை இது காதல் தந்த வலி
ஆ, பென்னே என்னை பார்
ஒரு முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம் அல்லவா
அழவா சிறு கண்ணீர் துளி
எந்தன் கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வியுற்றதால் நெஞ்சுக்குள் பாரம்
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே மீண்கள் தான்
நீந்தித்தான் காதல் என்ற கடலில் போய் சேரலாம்
சேறும் முன் மதம் என்ற வலையில் நாம் விழுந்தால்
உயிர் பிரிந்தால், காதல் முறிந்தால்
ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ வைத்துக்கொள்
இங்கில்லை என்றால் என்ன சொர்கத்தில் நாம் சேரலாம்
சொர்கத்திலும் ஜாதி மதம் என்று பிரித்தால்
சொர்கமே தேவையில்லை நரகத்தில் வாழலாம்
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
வா நிலா நிலா நீ தானே எந்தன் வெந்நிலா
நெஞ்சுக்குள்ள... ஓ

வா