Skip to content

Velli Malare

S.B.Balasubramaniam feat. Mahalakshmi
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள்மாலை மழையில் நனைந்தாய் சித்திரைமாதம் வெயிலும் சுமந்தாய்!!! இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ? தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு ஓ... ஓ ஆண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே ஏ... ஏ... மின்னொளியில் மலர்வன தாழம் பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள் நெஞ்சுடைந்த பூவே நில்... வெட்கம் கெட்ட தென்றலுக்கு வேலை இல்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதம் இல்லை ஆடை கொள்ள பார்த்தீர்... அய்யோ தள்ளி நில் வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டு பேசாய் உயிருள்ள மலரே உன்னைக் கண்டு உயிர்த்தேன் சொட்டுதே! சொட்டுதே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள்மாலை மழையில் நனைந்தாய் சித்திரைமாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு ஏ... ஏ... ஏ... வனங்களில் பூந்தளிர் தேடும் போதும் நதிகளில் நீர் குடைந்தாடும் போதும் உந்தன் திசை தேடும் விழிகள் தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப் போகும் நீயும் மேகம் தானா நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்!! மழையிலும் கூவும் மரகதக்கூயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான் உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான் வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள்மாலை மழையில் நனைந்தாய் சித்திரைமாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு வெள்ளி மலரே வெள்ளி மலரே...