Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mudher Kanave
Harish Raghavendra
,
O.S. Arun
,
Bombay Jayashri
,
Harris Jayaraj
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
முதற் கனவே, முதற் கனவே மறுபடி ஏன் வந்தாய்?
நீ மறுபடி ஏன் வந்தாய்?
முதற் கனவே, முதற் கனவே மறுபடி ஏன் வந்தாய்?
நீ மறுபடி ஏன் வந்தாய்?
விழித்திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா-வருமா?
விழித்திறக்கையில் கனவெனை துரத்துது நிஜமா-நிஜமா
முதற் கனவு, முதற் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே-கனவல்லவே கண்மணி நானும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற் கனவே, முதற் கனவே மறுபடி ஏன் வந்தாய்?
நீ மறுபடி ஏன் வந்தாய்?
விழித்திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா-வருமா?
விழித்திறக்கையில் கனவெனை துரத்துது நிஜமா-நிஜமா
எங்கே-எங்கே நீயெங்கே என்று
காடு, மேடு தேடி ஓடி இருவிழி-இருவிழி தொலைத்துவிட்டேன்
இங்கே-இங்கே நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில்-துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை பறித்ததற்க்கா என் ஜீவன் எடுக்கிறாய்
முதற் கனவே, முதற் கனவே மறுபடி ஏன் வந்தாய்?
நீ மறுபடி ஏன் வந்தாய்?
விழித்திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா-வருமா?
விழித்திறக்கையில் கனவெனை துரத்துது நிஜமா-நிஜமா
ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே-உயிரிலே கலந்துவிடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே-மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும்முன்னே வரச்சொல்லு தென்றலை (வரச்சொல்லு தென்றலை)
தாமரையே-தாமரையே நீரில் ஒளியாதே, நீ நீரில் ஒளியாதே
தினம்-தினம் ஒரு சூரியன் போல வருவேன்-வருவேன்
அனுதினம் உனை ஆயிரம் கையால் தொடுவேன்-தொடுவேன்
சூரியனே-சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்துகொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரம்கொத்தியே-மரம்கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் (தூங்கும் காதல் எழுப்புவாய்)
தூங்கும் காதல் எழுப்புவாய் (தூங்கும் காதல் எழுப்புவாய்)
நீ தூங்கும் காதல் எழுப்புவாய், தூங்கும் காதல் எழுப்புவாய்