Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Uruttu Kannala
Santhosh Hariharan, M.M. Monisha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உருட்டு கண்ணால ஒரசி போறாளே
அய்யய்யோ நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால
இமயம் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே
மேகத்த கத்தரிச்சி செஞ்ச பொண்ணாடா
இந்த மாயக் காரி
மண்டைக்குள்ள சுத்தி வாராடா
அவ நெத்தி பொட்டாக
என்ன இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே
என்ன கண்டா சொல்லுங்க
மோதி சாகட்டுமா கெடா முட்டு கண்ணால
மூச்சில் வேகட்டுமா முத்து பேச்சி முன்னால
கீற கட்டுப்போல கூந்தல் முடி பின்னால
வீரன் சாஞ்சிப் புட்டா வீதியில தன்னால
நா பீடி பத்த வெச்சா
அவ புகையப் போல வருவா
ஒரு beer'a தொறந்து வெச்சா
அவ நுரைய போல வருவா
நா தியேட்டருக்கு போனா
அவ heroine'னா தெரிவா
நா சீரியல பாத்தா
அவ மருமகளா அழுவா
இடியோட மழை பெய்யும்
அவ என் வீட்டில் வந்து நின்னா
வாடா மல்லியாட்டம்
வந்து கிட்ட நின்னாளே
சோடா தெளிச்சு என்ன தூக்கனுமே கையால
வாழ தண்டப் போல வட்டமான பொன்னால
காதல் வாங்கத்தானே வந்து நின்னேன் முன்னால
அவ சாதா தோச இல்ல
நெய் ஊத்தி வெச்ச roast'u
நா பொய் சொல்ல வில்ல
அவ ரொம்ப ரொம்ப taste'u
அவ watermelon juice'uh
நா மொக்கையான piece'uh
என் காதலிதான் mass'uh
மத்த எல்லாருமே தூசு
அதிகாலை டீ போல
உன்ன பாக்காம போவதில்ல
ஏ உருட்டு கண்ணால ஒரசி போறாளே
அய்யய்யோ நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால
இமையம் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே
மேகத்த கத்தரிச்சி செஞ்ச பொண்ணாடா
இந்த மாயக் காரி
மண்டைக்குள்ள சுத்தி வாராடா
அவ நெத்தி பொட்டாக
என்ன இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே
என்ன கண்டா சொல்லுங்க
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே
தன நன்னா நன்னா னே