Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
AAO KILLELLE
Vaishali Sriprathap, Pravin Mani, Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
Come on baby give me
சிறுக்கி சிரிச்சுட்டாளே ஆவோ ஆவோ கில்லேலே
தருக்கி மொறச்சுட்டாளே ஆவோ ஆவோ கில்லேலே
நறுக்கி எறிஞ்சுட்டாளே ஆவோ ஆவோ கில்லேலே
கிறுக்கி கரைச்சுட்டாளே ஆவோ ஆவோ கில்லேலே
கலாசலா கொலோசலா தெறிக்க விட்டாலே
Solo reel'ah நெஞ்சுக்குள்ள ஒட்டிக்கிட்டாலே
பக்கம் என்ன ஜமாய் பண்ண ஆவோ கில்லேலே
செனாய் உன்ன பனாய் பண்ண ஆவோ ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஓலே ஓலே ஒலில ஓலே
Dream on dream on dream'la dream on
வந்தாலே அவ முன்னாலே
என்னதான் சொல்ல போற அவ சொல்லாமலே சொன்னாலே
எல்லாமே அவ கண்ணாலே
ஆவோ ஆவோ கில்லேலே
Come on baby give me
பல பலக்கும் வண்ண மயிலே
கல கலக்கும் சின்ன குயிலே
சல சலக்கும் அன்னக்கிளியே
எண்ணி எண்ணி சொல்லி சொல்லி
அம்பெடுத்து வுட்டானே
வம்படிச்சு சுட்டானே
கண்ணடிச்சு தொட்டானே
வுட்டா வுட்டா வுட்டா வுட்டா அம்பெடுத்து வுட்டானே
ஆனா ஊனா dream'uhகுள்ள tent'ah போட்டாலே
முட்ட முட்ட கண்ணகாட்டி சொடக்கிபுட்டாலே
கெட்ட கெட்ட thought'uh எல்லாம் வெதச்சுப்புட்டாலே
Come on come on come on baby என்னடா
I just want to treat you high
மெல்ல மெல்ல வந்தா மைனா
கிட்ட கிட்ட வந்து போனா
முட்டி முட்டி தட்டி தட்டி ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
மெல்ல மெல்ல வந்தா மைனா
கிட்ட கிட்ட வந்து போனா
முட்டி முட்டி தட்டி தட்டி ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே வெச்சுக்கோடா