Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Life is On
V. Shivathmika
,
D. Harshini Nethra
,
V.M. Shreenitha
,
R. Gokul
,
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணை பூரணி
அடையாளம் நீ
ருசியால நூறு நெஞ்சம் வாரி போகும் ஒரு ராணிநீ
சுத்திபாரு நீ
சுவை தானி நீ
நீ ஆசைபட்ட ஒரு வாழ்க்கையோட இப்ப வாழு நீ
Life is ரெட்டப்பீசு
Life is கட்டி பேசு
Life is வானமேலி
Just go வண்ணப்பூசு
கொஞ்சம் ரெட்டப்பீசு, கட்டி பேசு, வானமேலி, வண்ணப்பூசு
எந்த நேரமும் நட்புக்கூடவே போகுமே
கையில் முட்டை கோசு, கத்த ரோஸு, அப்பம் போல ஆர்த்தடாக்ஸு
குண்டு சக்தியை தாண்டி ஓடவே கால வைக்கிறாளே
Life is ரெட்டப்பீசு
Life is கட்டி பேசு
Life is வானமேலி
Just go வண்ணப்பூசு
வாயில அரும் சுவை ஊறணுமே
ஆறுக்கும் இவள் வேரல் காரணமே
கண் அசைவிலும் செய்வத்தை தேடிடுமே
ஜான் வயிறுக்கு மேலே தின்ன வாழனுமே
Life is ரெட்டப்பீசு
Life is கட்டி பேசு
Life is வானமேலி
Just go வண்ணப்பூசு