Skip to content

Madona

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

காரிருளே காரிருளே இதயத்தை துளைப்பதென்ன உருவம் இல்லா குரல்கள் எல்லாம் எனை எனை அளிப்பதென்ன நேற்று செய்த பிழை எல்லாம் மூளைக்குள் கூச்சல் போட பூமி எங்கும் அலைகிறேன் ஒளியின்மை தேடியே... சூழ் சூழ் எனைச் சூழ் பூகங்காள் சூழ் குமிலம் அமிலம் முளரி முளரி உலமெங்கும் முளரி புலரி புலரி எங்கேந்தேன் புலரி நானே என மிருதத்தை சுமக்கின்ற உயிரி உயிரி உயிரி கண்ணீர் கண்மூடும் போது என்னை நான் பார்கின்றேனே பெண்ணே பெண்ணே நீயே மன்னித்தாலும் உண்மை எனை கிளிக்குதே நேற்று நான் கொண்ட காயம் எல்லாம் நீ ஆற்றினாயே நெஞ்சில் இங்கே காயம் ஏதும் இல்லை ஆனால் இன்றோ வலிக்குதே வலிக்குதே... காரிருளே காரிருளே இதயத்தை துளைப்பதென்ன உருவம் இல்லா குரல்கள் எல்லாம் எனை எனை அளிப்பதென்ன நேற்று செய்த பிழை எல்லாம் மூளைக்குள் கூச்சல் போட பூமி எங்கும் அலைகிறேன் ஒளியின்மை தேடியே...