Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vizhigalil Vizhigalil
Harish Raghavendra & Chorus
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
I just need your love
விழிகளில்-விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்துவைத்தாய்
சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே
உன் பேரைகூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலிகொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய் (I just need your love)
காதல் என் காதில் சொல்வாய் (just... just give a love)
விழிகளில்-விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்துவைத்தாய்
சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
சாலையில் நீ போகையில
மரமெல்லாம் கூடிமுணுமுணுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி?
அதிருதே என் ஆறடி
ஒரு carbon card என கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும்முன்னே எங்கே ஓடுகிறாய்
போகாதே, அடி போகாதே என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே, நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே
விழிகளில்-விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் என்னையே ஒளித்துவைத்தாய்
சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
பூவிலே செய்த சிலையல்லவா
பூமியே உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண்கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே
எனக்குள் என்னையே ஒளித்துவைத்தாய்
சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே
உன் பேரைகூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலிகொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்