Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sandalee
V.M. Mahalingam
,
Velmurugan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சண்டாளி உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேந் தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி
கையும் காலும் உண்ண கண்டு ஓடவில்லடி
ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி
தாய் பாசத்தோட நெஞ்ச வந்து மோதிபுட்டடி
தெரியலடி புரியலடி
உன் இருவிழி மனுஷனா இடுப்புல தூக்குதடி
சண்டாளி உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பய கெடக்குறேந் தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி
முன்னால நீ வந்தா இவன் முக்கா மொழம் பூவாகுரேன்
சொல்லாம நீ போனா இவன் பல்லாங்குழி காயாகுறேன்
அப்புறானி உன்னப் பாத்து
அம்மி வெச்ச தேங்கா சில்லா நசுங்கிப் புட்டேன்
மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நெனப்புக்குள்ள கசங்கிப் புட்டேன்
சொட்ட வாள குட்டி நானும் சோறு திங்கல
நீ தொட்டுப் பேச ரெண்டு நாளா வீடு தங்கல
முட்டி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப் போக செத்து போவென் காது குத்தல
கத விடல கலங்கிடல
நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்திடல
சண்டாளி உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் லூசாகி
பயக் கெடக்குறேந் தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசகி
கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக் கர நீராகுறேன்
செந்தாமற கண்ணால நான் பொங்காமலே சோறாகுறேன்
நொங்குபோல என்ன சீவும் கண்ணுக்குள்ள கட்டிபோட்டு அடிச்சுப்புட்ட
உச்சி வானா நின்ன ஆல ஒரே ஒதட்டசைப்பில் உலுக்கி புட்ட
அல்லி ராணி என்ன ஏன்டி ஆட்டி வைக்கிற
உன் அன்பில் என்ன சாவிக் கொத்தா மாட்டி வைக்கிற
புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற
நீ வெள்ளிகாசா என்ன ஏனோ சேத்து வைக்கிற
பழம்விடுற பழகிடுர
என் பகலையும் இரவையும் படையலு போட்டுடுற
சண்டாளி உன் அசத்துர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேந் தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி