Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aalaala Kanda
A. R. Rahman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆலாலகண்டா... ஆஆஆஆஆ
சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல்
சல்சல் சல்சல் சல்சல் சல்சல்
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
வணக்கமுங்க
சல்சல் சல்சல் சல்சல்
என் காலுக்கு சலங்கையிட்ட (சல்சல் சல்சல்)
உன் காலடிக்கு முதல் வணக்கம் (சல்சல் சல்சல்)
என் கால் நடமாடும் அய்யா (சல்சல் சல்சல்)
நம்ம கட்டளைக வெல்லும் வரைக்கும் (சல்சல் சல்சல்)
என் காலுக்கு சலங்கையிட்ட (சல்சல் சல்சல்)
உன் காலடிக்கு முதல் வணக்கம் (சல்சல் சல்சல்)
என் கால் நடமாடும் அய்யா (சல்சல் சல்சல்)
நம்ம கட்டளைக வெல்லும் வரைக்கும் (சல்சல் சல்சல்)
நீ உண்டு உண்டு என்ற போதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா
அது நிக்காது ஒருபோதும்
வணக்கம் வணக்கமுங்க
ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க வணக்கமுங்க
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
ஹான்
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க
ஹாஹாஹா அடுத்தது
என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடும் அய்யா
உம்ம கட்டளைக வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம் (ஆலாலகண்டா)
என் கால் நடமாடும் அய்யா
உம்ம கட்டளைக வெல்லும் வரைக்கும்
ஆஆஆ ஆஆஆ...