Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ninaivilae
Vidusan Kaneswaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடி பெண்ணே
என் கண்ணே
என் மனதில் முழுதாய் நீ தானே
நினைவிலே கனவிலே
என் வலியின் வெளிச்சம்
நீ தானே
உன்ன பிரிஞ்சிருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும்
நீ வராத கர ஓரம்
தவறி என் மனது தேடும்
தானாய் தேடும் கண்கள்
உன் பெயர் கேட்டாலே
இரவுகள் நீளும்போது
உன் பெயர் முணுப்பேனே
எந்தன் உயிரே என்னை மட்டும்
ஒரு நாளும் பிரியாதே
உந்தன் காதல் என்னை கொஞ்சம் நெருங்காமல் விளங்குதே
அடி பெண்ணே
என் கண்ணே
என் மனதில் முழுதாய் நீ தானே
நினைவிலே கனவிலே
என் வலியின் வெளிச்சம்
நீ தானே
உன்ன பிரிஞ்சிருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும்
நீ வராத கர ஓரம்
தவறி என் மனது தேடும்