Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Manasil
Prasanna Rao, Srivardhani Kuchi
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா
என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா தானா
அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா தானா
என் மனசில்...
உன் மனசில் நானே தானா
என் மனசில் நீயேதானா
நம் மனசில் காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா
சொல் அன்பே உண்மைதானா
உள்ளத்தில் காதலரை சுமப்பேனா
உலகினும் பெரிதாய் நினைப்பேனா
கனவிலும் அவனது முகம் தானா
நினைக்க நினைக்க சுகம் தானா
காலை மாலை வருவதெல்லாம்
காதலர்கள் சந்திக்க தானா
கணநேரம் கிடைத்தால் கூட
காதல் பற்றி சிந்திக்க தானா
சொர்கம் இருவர் அன்பில் தானா
நரகம் காதல் பிரிவில் தானா
சொர்கம் இருவர் அன்பில் தானா
நரகம் காதல் பிரிவில் தானா
மொத்தத்தில் இதயம் துடிப்பது
காதலில் தானா
என் மனசில்...
என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா
காதல் என்றால் ஆழம் தானா
விழுந்தாள் எழுவது கடினம் தானா
காதலர்கள் வேலை தவிப்பது தானா
கயவர்கள் வேலை பிரிப்பது தானா
லைலாமஜூனு மறைந்தார்கள் என்றால்
புதைந்ததந்த உடல்கள் தானா
இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால்
வாழ்வதந்த காதல் தானா
காலம் கூட மாறும் தானா
காதல் அழிவதில்லை தானா
காலம் கூட மாறும் தானா
காதல் அழிவதில்லை தானா
உலகம் உள்ள மட்டும் காதல்
வாழ்வது மெய்தானா
என் மனசில்...
என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா தானா
அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா தானா
என் மனசில்...
என் மனசில் நீயே நீயே தானா
உன் மனசில் நானே நானே தானா
நம் மனசில் காதல் காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா