Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Agara Muhtala
T.M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி...
போற்ற வைத்து புகழ் சாற்றை வைத்து அறிவூற்றினோடு உயர் ஆற்றல் தந்தென்னை
அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென அருளும் தமிழும் திகழும் கடலென
கற்றவரும் கொற்றவரும் ஒற்றுமை அறிந்தவரும்
நித்தம் நித்தம் புகழ்ந்திட நின்னருளை தந்தருள்வாய்
உற்றார் சுற்றம் உறவினர் மாந்ததரி
யானை சேனை படையுடை வேந்தரு
பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி
தாயில்லாத பிள்ளை என்று
வாயில்லாத ஊமை என்று
ஆயிரங்கள் ஆன கல்வி
வாய் திறந்து தந்த செல்வி
அன்னை உன்னை சரணமடைந்தேன்...
தேவி