Neela Karunguilea
Deva
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஏ.ஏ ஏ . நீல கருங்குயிலே நீல கருங்குயிலே நெல்லி தோப்பு பொன் மயிலே
வாடாத வண்ணக்கிளியே மனசுக்குள்ள வட்ட மிட்ட சின்ன கிளியே
அடி கொத்து கொத்தா மொட்டுவிட்ட கொடி முல்லையே
ஒன்ன விட்டு புட்டேன் மனசுகினி சோகமில்லையே.
(ஏ... நீல கருங்குயிலே நெல்லி தோப்பு பொன்மயிலே வாடாத வண்ணக்கிளியே
மனசுக்குள்ள வட்டமிட்ட சின்னக்கிளியே)
தாங்காத மனசு ஒன்னு தனிமேலம் அடிக்குதடி
பூங்காத்தும் கொதிக்குதடி மானே...
தல மேல நெருப்பு வச்சு தண்ணியில
நடக்கனுமுனு தலைவிதியை சுமந்து வந்தேன் நானே...
நா... கட்டிவச்ச கோவிலுக்குள் தேவியும் இல்ல
இப்ப புத்திகெட்டு பொலம்வதில் லாபம்மும் இல்ல
என் நந்தவனம் தண்ணி இல்ல பொட்ட காடுதான்
நான் நம்பி வந்தேன் இப்ப வெறும் முட்ட கூடுதான்
அடி விளையாட்டு ஒன்னு வினையாகி போனதடி
(ஏ... நீலகருங்குயிலே நெல்லி தோப்பு பொன் மயிலே
வாடாத வண்ணக்கிளியே மனசுக்குள்ள வட்டமிட்ட சின்னக்கிளியே)
மால அரும்பெடுத்து மல்லிகைப்பூ
சர ந்தொடுத்து காலில் மிதித்து விட்டேன் மானே.
மனசோட அழுதுகிட்டு மனுஷன் முன்னே
சிருச்சுகிட்டு வெளிவேஷம் போட்டிருக்கேன் நானே
நான் முத்து ஒன்னு கடலில் விட்டு முழிக்கிறேன் முல்ல
ஒரு முட்டாளுனு பட்டம் வாங்கி கொதிக்கிறேன் உள்ள
அடி யத்தமியே உசுருக்குள மனக்குற முல்ல
ஒரு பத்து ஜென்மம் உனக்காக பொறகிறேன் புள்ளே
நா.ன் அறியாத தவறு செஞ்சு புரியாம தவிக்கிரேண்டி
ஏ. நீல கருங்குயிலே...
நீலகருங்குயிலே நெல்லி தோப்பு பொன் மயிலே
வாடாத வண்ணக்கிளியே மனசுக்குள்ள வட்டமிட்ட சின்னக்கிளியே
அடி கொத்து கொத்த மொட்டுவிட்ட கொடி முல்லையே
ஒன்ன விட்டுபுட்டேன் மனசுகினி சோகமெல்லயே
ஏ. ஏ. நீல கருங்குயிலே நெல்லி தோப்பு பொன்மயிலே
வாடாத வண்ணக்கிளியே மனசுக்குள்ள வட்டமிட்ட சின்னக்கிளியே.