Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pachai Kaatre
Sadhana Sargam
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ਮੇਰਿਆ ਸੋਹਣਿਆ, ਰੱਬਾ
ਤੂੰ ਕੀ ਮੇਲ ਮਿਲਾਏ ਨੇ?
ਤੇਰੇ ਦਿੱਤੇ, ਹਾਏ, ਨਾ ਮੈਂ ਸੰਧੀ
ਮੇਰੇ ਦਿਲ ਨੂੰ ਪਾਏ ਨੇ
ல-ல-ல-லா, ல-ல-ல-லா
ல-ல-லா, ல-லா
பச்சை காற்றே வீசு
பன்னீர் வார்த்தை பேசு
காலை பூவே மாலை போடு
தேவை கண்டு தேன் கொடு
துள்ளும் மேகம் தூறல் போடு
சொல்லும் போது போய் விடு
ਕੁੜੀ ਸੋਹਣੀ ਮਦਰਾਸੀ ਐ, ਆਈ ਅੱਜ ਨੂੰ ਪੰਜਾਬੀ ਐ
ਓ, ਬੱਲੇ-ਬੱਲੇ, ਭੰਗੜਾ ਮੈਂ ਪਾਵਾਂ ਨਾਲੇ ਸੰਗ ਨੂੰ ਨਚਾਵਾਂ, ਸ਼ਾਵਾ
ਸੱਭ ਦੇ ਘਰ ਦੀ ਮਹਾਰਾਨੀ ਐ, ਕੁੜੀ ਇਹ ਬੜੀ ਸਿਆਣੀ ਐ
ਸਦਕੇ ਜਾਵਾਂ, ਮਰ-ਮਰ ਜਾਵਾਂ, ਅੱਜ ਖ਼ੁਸ਼ੀਆਂ ਮਨਾਵਾਂ, ਰੱਬਾ
பச்சை காற்றே வீசு
பன்னீர் வார்த்தை பேசு
ஊர்களை மாற்றி திரிந்திருந்தாலும்
உடல்களுக்குள்ளே மதம் இல்லை
பேர்களை மாற்றி நீ அழைத்தாலும்
கடல்களுக்குள்ளே சுவர் இல்லை
காற்றின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்
இதில் சரி என்றும் தவர் என்றும் யார் சொல்வது?
ਕੁੜੀ ਸੋਹਣੀ ਮਦਰਾਸੀ ਐ, ਆਈ ਅੱਜ ਨੂੰ ਪੰਜਾਬੀ ਐ
ਓ, ਬੱਲੇ-ਬੱਲੇ, ਭੰਗੜਾ ਮੈਂ ਪਾਵਾਂ ਨਾਲੇ ਸੰਗ ਨੂੰ ਨਚਾਵਾਂ, ਸ਼ਾਵਾ
பச்சை காற்றே வீசு
பன்னீர் வார்த்தை பேசு
நேர் கொண்ட நதியில் அழகு ஒன்றும் இல்லை
வளைகின்ற நதியில் அழகு அதிகம் ஹோய்
வாழ்க்கையும் கூட வளைகின்ற நதி தான்
திருப்பத்தில் தானே ருசி அதிகம்
மனிதன் பின்னால் எந்தன் வாழ்க்கை வருவதில்லை
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை
ਕੁੜੀ ਸੋਹਣੀ ਮਦਰਾਸੀ ਐ, ਆਈ ਅੱਜ ਨੂੰ ਪੰਜਾਬੀ ਐ
ਓ, ਬੱਲੇ-ਬੱਲੇ, ਭੰਗੜਾ ਮੈਂ ਪਾਵਾਂ ਨਾਲੇ ਸੰਗ ਨੂੰ ਨਚਾਵਾਂ, ਸ਼ਾਵਾ
ਸੱਭ ਦੇ ਘਰ ਦੀ ਮਹਾਰਾਨੀ ਐ, ਕੁੜੀ ਇਹ ਬੜੀ ਸਿਆਣੀ ਐ
ਸਦਕੇ ਜਾਵਾਂ, ਮਰ-ਮਰ ਜਾਵਾਂ, ਅੱਜ ਖ਼ੁਸ਼ੀਆਂ ਮਨਾਵਾਂ, ਰੱਬਾ