Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enga Ooru Kadhala
Ilaiyaraaja
,
Asha Bhosle
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல்போல
ஆழம் இல்லையே
அப்படியா
பின்ன எப்படியாம்
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல்போல
ஆழம் இல்லையே
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
ஆழமின்னா என்னா
ஓ ஆழமின்னா என்னா
அது ரொம்ப deepபம்மா
எங்க ஊரு காதல்
அது ரொம்ப dupeபம்மா
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
God அந்த கிருஷ்ணா
அது loverரு எத்தன பேரு
Lord முருகனோட
Dear wife ரெண்டு பேரு
பரவாயில்லை இதைப்பத்தி
நல்லாத்தான் தெரிஞ்சு இருக்க
ஹஹஹா
ஒண்ணு ரெண்டு பேர
Love பண்ணும் உங்க God
இந்த உலகில் எந்த உயிரையும்
லவ் பண்ணும் எங்க God
சபாஷ்
ஒருத்தனுக்கொருத்தி
ஆதம் ஏவாள் timeலே
இப்போ மாறிப் போச்சு
எங்க ஊரிலே
அடடா
அஞ்சு பேருக்கு
ஒருத்தி wife ஆனது
அட அந்த story உங்க ஊரிலே
ஆமா ஆமா
Modern daysலே
மாறிப் போனது
மனசில் உள்ள loveவு மாறுமா ஹா ஹா
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
ஆழமின்னா என்னா
அது ரொம்ப deepபம்மா
எங்க ஊரு காதல்
அது ரொம்ப dupeபம்மா
ஹஆஆ ஆ ஆஆஆ
ஹஆஆ ஆ ஆஆஆ
காதல் செய்ய இங்கே
ரொம்ப கட்டுப்பாடு அதிகம்
கட்டிப் போட்ட பிறகும்
நாங்க கைய கோர்த்து நடப்போம்
அப்படியா
வேற விதி
ஹஹஹஹாஹஹா
உயிரக் குடுத்துக் கூட
எங்கக் காதல் கதையில் ஜெயிப்போம்
ஒதைய வாங்கினாலும்
பல duet பாட்டுப் படிப்போம்
காதல் என்பது
பொதுவா பழமையானது
அதப் பண்ணப் பண்ண புதுமையாகுது
ஒங்க ஊரிலே காதல்
ஒடம்பு வரைக்கும்தான்
மனசு அங்க மறஞ்சு போனது
மனச மட்டும்தான்
நாங்க பாக்குறோம்
மத்த சேதி அதுக்கு மேலதான்
ஆஹா
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல் போல
ஆழம் இல்லையே
ஆழமின்னா என்னா
அது ரொம்ப deepபம்மா
எங்க ஊரு காதல்
அது ரொம்ப topபம்மா
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல் போல
Top topபம்மா