Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kavithayae Theriyuma
R. P. Patnaik
,
Manikka Vinayagam
,
Harini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கவிதையே தெரியுமா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா
குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உயிரில் இறங்கி வரவா
உன் உடலில் கரைந்து விடவா
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா
இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா
வேர்வை குடை தேடவா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடா
இமை மூட மறுக்கின்றதே காதலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே