Oru Vaarthai
Kay Kay, Sadhana Sargam
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை பூ பூவாய் கோத்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்கு பையில் நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்னகம்மலுக்குள் பூட்டிபுட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரைகொடி தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
ஊருகுள்ள ஓடும் தெருவில் பாததடங்கள் ஆயிரம் இருக்கும் நீ
நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அதை திறக்கலை என்றதுமே ஒடச்சுப்புட்ட
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டில் எழுதி
போட்டேன் பேச்சியம்மன் கோயில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன
கண்ணுக்குள்ள ஒடிய உன்னை துரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள்ள ஒளிஞ்சிடும் உன்னை விரட்டஉசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
பெ ஓ... ஒ... ஒ...
அடுத்து வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை
பார்க்கும்போது நமது பெயரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்
நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
கட்டபொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே
வைத்தேன் தேசபற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
அனை கட்டு போல இருக்கும் மனசு நீ தொட்டு ஒடஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன
வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரசமரமும் பூத்ததய்யா
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
சூரியன சூரியன சுருக்கு பையில் நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிபுட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே
லலா லா லா லா லலா. லலா லா லா லா லலா.