Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thalapathy Vetri Kondan
Anirudh Ravichander & Vivek, Jana Nayagan - Tamil, 2026
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சம்பவம் பண்றவன கேள்விபட்ருப்ப
அதுல record வெக்குறவன கேள்விபட்ருக்கியா?
அதான் தளபதி
ராவண மவன்டா, ஒத்தையில் நிக்குற யமன்டா
அத்தன பிம்பமும் அவன்டா, உலகாண்டவன்டா
வா வந்து தொடுடா, குத்திரு ரத்தமும் வருன்டா
குத்துற கொம்பனும் எவன்டா? ஒளி போன்றவன்டா
சரிஞ்சுதான் நடக்குறான்
நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும்
ராவண மவன்டா
ஒத்தையில் நிக்குற யமன்டா
ராவண மவன்டா
ஒத்தையில் நிக்குற யமன்டா
ராவண மவன்டா