Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karuppaana Kaiyale
Ranjith
,
Roshini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கருப்பான கைய்யாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
கருப்பான கைய்யாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சுக்குவேன் மோதிரமா
சிவப்பாக இருக்காளே கோவை பழமா
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா
அறுகம்புல்லு ஆட்டை இப்போ மீயுதம்மா
பார்வையாலே ஆயுள்ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோளியதான் காட்டுதம்மா
கருப்பான கைய்யாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
வெள்ளிக்கிழம 10.30 - 12 உன்னை பார்த்தேனே
அந்த ராவுகல நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒன்னும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டம் ஏன்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன்பிடிக்க
நீச்சல் தெரியனும்
காதல் கடலுக்குள்ள முத்து எடுக்க
பாய்ச்சல் புரியனும் - அய்யா
சிவப்பாக - ஆகா
இருப்பாளே - ஆமா
சிவப்பாக - அஹஹஹ
சிவப்பாக இருக்காளே கோவை பழமா
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா
ஒ உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் பூத்து current'uh போல shock'uh எனக்கு
ஹே வெட்டும்புலி தீப்பெட்டி போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும் போது பத்திகிச்சு மனசு எனக்கு
பூமியில எத்தனையோ பூவு இருக்கு
உன் பூ பூட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு - எம்மா, ஆத்தா
கருப்பான கைய்யாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோளியதான் காட்டுதம்மா
கருப்பான கைய்யாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா பூக்குதம்மா