Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mainave Mainave (Reprise)
Harini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மைனாவே மைனாவே
உன் கூட்டில் எனக்கொரு வீடு
வேண்டும் தாராயோ
மைனாவே மைனாவே
என் வீட்டில் உனக்கொரு கூடு
தாரேன் வாராயோ
விண் தாண்டி போனாலும்
என் வாசல் வருவாயா
என் உடையை நீ வாங்கி
உன் சிறகை தருவாயா
என் மணசை பிசையும் இசையை
காதில் வந்து சொல்வாயா
மைனாவே மைனாவே
உன் கூட்டில் எனக்கொரு வீடு
வேண்டும் தாராயோ
மைனாவே மைனாவே
என் வீட்டில் உனக்கொரு கூடு
தாரேன் வாராயோ
ஆஹா ஹா பட்டாம்பூச்சி
ஆகாயம் தொட்டது உண்டா
மழை வந்தால் மேகம் தாண்டி பறந்ததுண்டா
மழை காட்டில் அலையும் கிழியே
மழை தாரை சிதரும் போது
ஆகாய குளியல் போட்டு நனைந்ததுண்டா
பூமி நமக்கு பூக்காடு
வீசும் காற்றாய் விளையாடு
ஓடும் ஆற்றின் பின்னால் ஓடிடு
மைனாவே மைனாவே
உன் கூட்டில் எனக்கொரு வீடு
வேண்டும் தாராயோ
மைனாவே மைனாவே
என் வீட்டில் உனக்கொரு கூடு
தாரேன் வாராயோ
ஒரு நூறு யானை சேர்ந்து
ஒன்றன் பின் ஒன்றாய் நின்று
ஊர்வலமாய் போவது போல
ரயில் போகுதே
ஆனந்த ரயிலில் ஏரி
ஆகாய முடிவை தேடி
தினம் தோறும் பயணம் போக
மணம் ஏங்குதே
விண்ணில் ஏரி விளையாடி
வெள்ளை நிலவில் இளைப்பாரி
நாளை வந்து பூமியில் சேரலாம்
மைனாவே மைனாவே
உன் கூட்டில் எனக்கொரு வீடு
வேண்டும் தாராயோ
மைனாவே மைனாவே
என் வீட்டில் உனக்கொரு கூடு
தாரேன் வாராயோ
விண் தாண்டி போனாலும்
என் வாசல் வருவாயா
என் உடையை நீ வாங்கி
உன் சிறகை தருவாயா
என் மணசை பிசையும் இசையை
காதில் வந்து சொல்வாயா