Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vinveli Nayaga
Karthik Netha
Popularity · Low
+
🇯🇵 Japanese · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
விண்வெளி நாயகா விடியல் வீரா
உயிரின் மேலே விருந்திட வா-வா
விண்வெளி நாயகா விடியல் வீரா
உயிரின் மேலே விருந்திட வா-வா
அழகிய நாயகா அருகில் நீ வா
இசையை போலே இனித்திட வா-வா
He runs this game, he's a winner
No mercy for all sinners
He makes the world go spinner
Spinning on, spinning on
Oh wait! The light is dimmer
Multiversal hero is here
He ain't gonna stop forever
Let's fly high now!
அருவி நீ, மௌனம் நீ
கலைகள் நீ-நீ, என் பிழை நீ
கவனம் நீ, சலனம் நீ
முழுமை நீ-நீ, என் பொன் சுமை நீ
அளவிலா சுவை நீ
எனது முடிமுதல் அடிவரை அழகிய அலை-அலை
பிறைவரை தழும்பிடும் மனநிலை
அன்றொரு நாளிலே அலையின் மேலே
அலையை போலே கலந்திருந்தோமே
கல்வெறி இரவிலே கனவின் உள்ளே
கனவை போலே விழித்திருந்தோமே
தொலைந்து மீளவே கரைந்து பூக்கவே
திறந்து வா-வா, ஆதவா வா
どうもありがとうございます
ヤクザ
கனவில் நான், தொலைவில் நீ
பொழுதெல்லாம் தீ தீச்சிறகே
இருந்தும் நான் ரசிக்கிறேன்
நினைவெல்லாம் உன்-உன் மென்குரலே
திரும்பி வா விடிவே
உனது இருவிழி இமைவழி அது தரும் உருமொழி
விழிவழி பெரும் ஒலி முகவரி
விண்வெளி நாயகா விடியல் வீரா
உயிரின் மேலே விருந்திட வா-வா
அழகிய நாயகா அருகில் நீ வா
இசையை போலே இனித்திட வா-வா
தொலைந்து மீளவே கரைந்து பூக்கவே
திறந்து வா-வா, ஆதவா வா
He runs this game, he's a winner
No mercy for all sinners
He makes the world go spinner
Spinning on, spinning on
Oh wait! The light is dimmer
Multiversal hero is here
He ain't gonna stop forever
Let's fly high now!