Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paruthi Edukkaiyile
T M Sounderrajan, P Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி நான் போகையிலே
ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி நான் போகையிலே
பித்தனைப் போல் நித்தம் நித்தம்
சுத்திச் சுத்தி வந்தாயே
பித்தனைப் போல் நித்தம் நித்தம்
சுத்திச் சுத்தி வந்தாயே
சுத்திச் சுத்தி வந்ததினால்
சுத்திச் சுத்தி வந்ததினால் சொந்தமாகிப் போனேவளே
சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டி
என் சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டி
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
சேர்த்தணைக்கும் வேளையிலே
சென்றவர்கள் வந்து விட்டால்
சேர்த்தணைக்கும் வேளையிலே
சென்றவர்கள் வந்து விட்டால்
பார்த்துச் சிரித்திடுவார்
பழிப் போட்டுப் பேசிடுவார்
பார்த்துச் சிரித்திடுவார்
பழிப் போட்டுப் பேசிடுவார்
சிரிப்போரும் பழிப்போரும்
சேர்ந்து வந்து வாழ்த்திடவே
சிரிப்போரும் பழிப்போரும்
சேர்ந்து வந்து வாழ்த்திடவே
திருமுருகன் அருளாலே திருமணந்தேஞ் செய்திடுவோம்
திருமுருகன் அருளாலே திருமணந்தேஞ் செய்திடுவோம்
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி
பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான்
பல நாளும் பார்த்த மச்சான்