Skip to content

Arugamani Karugamani

Mano, Swarnalatha
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஆ: அருகமணி கருகமணி... அழகுமணி அருமைமணி... ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆணி பொன்னுமணியே... ஆனந்த தாளம் தட்டிடும்... ஆசை கண்ணுமணியே... முங்கிவந்த முத்துமணியே... தங்கநெற கொத்துமணியே... கட்டழகு கண்மணியே... பொன் மணியே... பெ: அருகமணி கருகமணி... அழகுமணி அருமைமணி... ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆணி பொன்னுமணியே... ஆ: கட்டி விட்ட தாளமணி... மெட்டுக்கட்டும் ராகமணி... முத்து வச்ச மாலைமணி... முத்தம் தந்த ஆசைமணி... பெ: மாமன் தெனம் சூடுமணி... மந்திரமும் பாடும் மணி... பாதையெல்லாம் தேடும் மணி... காத்திருந்தாள் ஓடும்மணி... ஆ: சின்னமணி சிந்துமணி... தேடிவரும் சொந்தமணி... தேவதை போல வந்தது... இந்த மணி... பெ: அருகமணி கருகமணி... அழகுமணி அருமைமணி... ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆணி பொன்னுமணியே... பெ: நெஞ்சுக்குள்ள நேசமணி... நித்தவரும் பாசமணி... வஞ்சி இவள் வாசமணி... கொஞ்சி கொஞ்சி பேசும்மணி... ஆ: கோர்த்து வச்ச கோலமணி... கொட்டி வச்ச ஜாதிமணி... தூண்டி விட்ட ஜோதிமணி... தொட்டு வந்த ஆதிமணி ... பெ: செல்லமணி நல்லமணி... சேதி சொல்ல வந்த மணி... சேலைய மூடி வந்தது... வெள்ளி மணி... ஆ: அருகமணி கருகமணி... அழகுமணி அருமைமணி... ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆணி பொன்னுமணியே... ஆனந்ததாளம் தட்டிடும்... ஆசை கண்ணுமணியே... முங்கிவந்த முத்துமணியே... தங்கநெற கொத்துமணியே... கட்டழகு கண்மணியே... பொன் மணியே... பெ: அருகமணி கருகமணி... ஆ: ஆ... பெ: அழகுமணி அருமைமணி... ஆ: ஆ.ஆ... பெ: ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆணி பொன்னுமணியே ... By