Skip to content

Kanna Karumainira Kanna

Mahanadi Shobana
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே உன்னை மறப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லையே கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே பாக்க மறுத்தோர் முன் படைத்தாய் கண்ணா நிலை பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா இனம் பார்த்து எனைச் சேர்க்க மறுத்தாய் கண்ணா நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா கண் பார்க்க முடியாமல் மறைந்தாய் கண்ணா எந்தக் கடம் தீர்க்க இந்த இதை படைத்தாய் கண்ணா கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே உன்னை மறப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லையே கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே