Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalakku Machaan
Silambarasan TR
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கலக்கு மச்சான் டௌலத்தில
கால வாரும் காலத்தில
கலங்க நாம கோழை இல்ல
களத்தில் இறங்கி காளைப் போல
Right'u thought'u உள்ளத்தில
வச்சிருக்கும் நல்ல புள்ள
Fake'ah நானும் நடிக்கல
பழச என்னைக்கும் மறக்கல
கிண்டலுல king'u டா
எப்போதுமே young'u டா
Timing எனக்கு தெம்பு டா
மோதினாக்கா சங்கு டா
ஊருக்குள்ள கேளு டா
தோள் கொடுக்கும் ஆளு டா
நட்ப்புக்கு நான் தேருடா
எடுப்ப நல்ல பேரு டா
ஏறு ஏறு ஏற போறேன்
நானும் ஏணி போல போட்டு மேல போறேன்
வேற மாதிரி மாறப் போறேன்
இனிமே நம்ம scene'u நீயும் பாரேன்
பொருத்து பொருத்து பாரேன்
எதுக்கும் துனிஞ்சி இருக்கும் வரைக்கும்
நினைக்கும் எல்லாம் நடக்கும்
தடுக்கும் தயக்கம் நடுக்கம்
உனக்கு பயத்த கொடுக்கும்
பறக்கும் ஆசை செழிக்கும்
உன்ன மயக்கும் கெடுக்கும் அழிக்கும்
சிரிக்கும் கொடுக்கும் மறக்கும்
மனச இருந்தா மனக்கும்
கஷ்டம்னா கையக் கொடுத்து
இருப்பத தரனும் எடுத்து
இருக்கற நிலமை பொருத்து
Life'ah நீ நடத்து
தப்பத்தா தள்ளி நிறுத்து
மச்சான் நீ mind'ட திருத்து
கெட்டத நாடு கடத்து
இது என் கருத்து
ஏறு ஏறு ஏற போறேன்
நானும் ஏணி போட்டு மேல போறேன்
வேற மாதிரி மாறப் போறேன்
இனிமே நம்ம scene'u நீயும் பாரேன்
பொருத்து பாரேன்
பச்ச புள்ள பயபுள்ள
மச்சான் தான்டா மாப்பிள்ளை
Dust'u இல்லா என்னத்துல
Best'ah இருப்பேன் குணத்தில
Right'ah வாழ பயமில்ல
தப்பு பண்ண time இல்ல
கடவுள் கொடுத்த life'ல
கலக்குறேன்டா சிரிப்புல
பேர் எடுத்த luck'குல
காட்டாத நக்கல
புகழ்ச்சி என்னும் kick'ல
எவனும் steady'ah நிக்கல
வேணாம் வேணாம் அந்த Route'u
நீயும் வேற பக்கம் mind'ah மாத்து
தடைய எல்லாம் தூக்கி போடு
உன் திறமை எல்லாம் நீயும் காட்டு
Weight'u காட்டு