Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Kannae Pogathey
Rubesh Radhakrishnan, Sruthi Ranjani, Al Rufian
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
(உயிரே... உயிரே...)
உயிரின் ஒரு ஓரமா (ஓரமா...)
வலி கூடுதே பாரமா (பாரமா...)
தொலைதூரத்தில் மேகங்கள்
சேர்ந்து காதல் தூருதே
விடை காணும் அந்நேரத்தில்
என் கண்கள் ஈரம் ஆகுதே
ஓ... என் கண்ணே போகாதே
அடி என் நெஞ்சம் தாளாதே
வேறு ஏதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே
தூளாகிப் போவேனோ
தூசாகிப் போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகிப் போகாதே
(உயிரே... உயிரே...)
ராத்திரியில தூக்கம் இல்ல
உன்ன பாக்க வீட்டுக்கு வந்தேன்
மொட்டமாடி நிலவு வெளிச்சத்தில
கையப்புடிச்சு கட்டி அணைச்சேன்
நீ குடுத்த முதல் முத்தம்
அதில் உள்ளுக்குள் கொதிச்சது இரத்தம்
நீ பார்க்கும் பார்வையில
எனக்குள்ள ஆயிரம் யுத்தம்
என் கண்ணே போகாதே
என் நெஞ்சம் தாளாதே
வேறு ஏதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே
தூளாகிப் போவேனோ
தூசாகிப் போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகிப் போகாதே
உயிரின் ஒரு ஓரமா
வலி கூடுதே பாரமா
தொலைதூரத்தில் மேகங்கள்
சேர்ந்து காதல் தூருதே
விடை காணும் அந்நேரத்தில்
ஓ... என் கண்ணே போகாதே
அடி என் நெஞ்சம் தாளாதே
வேறு ஏதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே
தூளாகிப் (போவேனோ)
தூசாகிப் (போவேனோ)
சுக்குநூறா (ஆவேனோ)
நீ தூரம் விலகிப் போகாதே
ராத்திரியில தூக்கம் இல்ல
உன்ன பாக்க வீட்டுக்கு வந்தேன்
மொட்டமாடி நிலவு வெளிச்சத்தில
கையப்புடிச்சு கட்டி அணைச்சேன்
உயிரின் ஒரு ஓரமா
என் கண்ணே போகாதே
வலி கூடுதே பாரமா