Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Veyyon Silli (From "Soorarai Pottru")
G. V. Prakash, Harish Sivaramakrishnan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்
உள்ள பற்றைய போட்டுட்டு
ஏழ்ரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு
இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு
இடுக்கியே...
இடுக்கியே...
அடிக்கிறா (அடிக்கிறா)
அடுக்கியே (அடுக்கியே)
வெய்யோன் சில்லி
இப்போ நிலத்தில் இறங்கி அனத்துறா
லந்தா பேசி
என்ன ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணால உட்டாளே தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறேன்
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா
ஓய்...
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
ஹேய்... ஏய்... ஹெய் ஏய் ஏய்
என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுல
நீ மட்டும் பேசடி
ஏழட்டு நாளுட்டும்
எதுவும் உண்கல இச்சொன்னு வீசடி
கண்ணானே உதடு
மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் pocket'a தச்சது
உன்னைய பதுக்கதானடி
தின்னா
ஆணம் வெச்சு தின்னா
உள்ள உன்கொக்காமக்கா நின்னா
ஓய்...
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பியா சொரண்டி கிடந்த
கதண்ட எறிச்சியே
ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே
கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே
தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா
ஓய்...
என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி
என்ன ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணாலே உட்டாளே தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறேன்