Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mainaru Vetti Katti
Anirudh Ravichander
,
Muthamil
,
Dhee
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்
தையலும் பிஞ்சி இப்போம் மச்சினி
தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு
மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்
ஏ! கல்யாண புதுசுல
வாசம் தான் பூசுவேன்
உன் சேல சிக்குல ஒட்டி
மடியில நான் மடிஞ்சிட்டேன்
முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன்
சக்கர போல தான் பேசி சிரிப்ப
கூசாம நீயும் குறை பேசிபோன
குடிகாரன் ஆனேனே
குடிகாரன் ஆயிப்போயி மச்சினி
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னையும்
அக்கரையில விட்டுப்புட்டானே
மைனரு வேட்டி கட்டி
மனசுல அம்பு விட்டான்
வீடு மூலைக்கும் முக்குக்கும்
ஓடித்தான் புடிச்சி
வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்
இப்ப சீவி சிங்காரிச்சி
அழகா நான் நின்னாலும்
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்
கெட்ட கோவத்த வச்சிகிட்டு
கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்
நம்ம சேந்துதான் வச்ச பேர
சின்ன சின்ன வம்ப சொல்லி
குப்ப போல நீயும் தூக்கி போட்ட
ஏ காட்டுப் பூச்சிதான்-ஆ-ஆ
உன்ன கலங்கடிக்குதா-ஆ-ஆ
பாத்த அழகி எல்லாம்
வேத்து வடிஞ்சி போச்சா
விட்டாம் பூச்சந்தி நின்னு
முட்டாள என்ன ஆக்குற
மைனரு வேட்டி கட்டி
மச்சினி மனசுல அம்பு விட்டான்
மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு
என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்
சொந்தமா புத்தியில மச்சானே
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டிலெல்லாம்
பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா
வாழ்க்கைய கெடுத்துட்டனே மச்சானே
வந்ததும் அழுதிடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எட்டிதான் ஓடிப்போவா
ராவிங்க என்னா பகலிங்க என்ன
கண்ணுல வச்சி தான்
காப்பானே உன்ன
எந்த சோகம் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி வெற்றிக் கொள்வானே
துன்பங்கள் ஏது வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்
நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்
வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்