Visiri - Enai Noki Paayum Thota
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
எதுவரை போகலாம் என்று
நீ சொல்ல வேண்டும் என்று தான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதும்
என்று சொல்வதால் தொடாமல் போகிறேன்
யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான் தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே-ஓ-ஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி