Aha Kalyanam
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்
ஆண்: மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்
ஆண்: ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட
பெண்: அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச
ஆண்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு
அனைவரும்: பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா
அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா
ஆண்: ஏய் தவுல அடிக்க
நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ
பெண்: அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி
அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு...
ஆண்: ஓஹோ ...ஹ ஹா... ஓஹோ
ஆண்: ஹோ ஓ ஓ ஓ... ஓ... ஹோ...
ஆண்: மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே
ஆண்: நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு
ஆண்: ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு
அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு
குழு: ...
ஆண்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு...