Skip to content

Silatta Pilatta

Jagadeesh, Kumar & C. Sathya
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குழு : ஹே எவெரீபடி... ஹெலோ ராகவா லாரன்ஸ் இஸ் பேக்... அட்ராசக்க முனி – 3... ஆண் : சில்லட்டா பில்லட்டா... பேயி பண்ணும் கலாட்டா... உர்ட்டாத மெரட்டாத... நைட்ல வந்த வெரட்டாத... ஆண் : டர்ருன்னும் டுர்ருன்னும்... பேயி வந்தா கிர்ருன்னும்... அச்சச்சோ இச்சசோ... பேயிங்கள புட்ச்சாச்சோ... ஆண் : அலறுது ஒலருது... தொகுருது நகருது... அடாங்கு இடாங்கு... பயமாய்கிது கியமாய்கிது... ஆண் : அங்ககீது இங்ககீது... எங்ககீது உள்ளங்கீது... சட்னுகிது பட்னுகிது... தட்னுகிது ஓட்னுகிது... ஆண் : அய்யோ... —BGM— ஆண் : ஹே அர்சலு ஒர்சலு... கையவுட்ட எர்சலு... கவுந்தடிச்சு படுத்துக்கடா... முனி வர்றாண்டா... குழு : அய்யயோ... அய்யயோ... ஆண் : சுண்டி விட்டா சில்லர... பெர்றலவுட்டா கல்லர... சாத்திக்கின்னு போத்திக்கடா... முனி வர்றாண்டா... குழு : அய்யயோ... அய்யயோ... ஆண் : ஹே வியாசர்பாடி காசிமா... டக்குன்னு உருவும்போது பாத்துமா... ஒன் வீட்ட நல்ல பூட்டுமா... சாமி போட்டோ போட்டோ... போட்டோ வாங்கி மாட்டுமா... ஆண் : அர்சலு அய் யை யை யை யோ... ஒர்சலு அய் யை யை யை யோ... குழு : ஹேய் அர்சலு அய் யை யை யை யோ... ஹேய் ஒர்சலு அய்யயோ அய்யோ அய்யோ அய்யோ... ஆண் : ஹே அர்சலு ஒர்சலு... கையவுட்ட எர்சலு... கவுந்தடிச்சு படுத்துக்கடா... முனி வர்றாண்டா... ஆண் : சுண்டி விட்டா சில்லர... பெர்றலவுட்டா கல்லர... சாத்திக்கின்னு போத்திக்கடா... முனி வர்றாண்டா... —BGM— ஆண் : முனி படம் பார்க்க போற... சாமிய வேண்டிக்கோ... கொய்ந்தங்கலாம் பயப்பட போது... கண்ணா மூடிக்கோ... குழு : அய்யயோ... அய்யயோ... ஆண் : அந்த பேய் இந்த பேய்... பல்ப காட்டுதே... முனி பேயி நைட்டு நேரம்... வித்த காட்டுதே... ஆண் : ஜியோ பேட்ட பேய்... பயந்துட்டாரு டோய்... அங்க இங்க ஊந்து ஏந்து... நிக்குதடா தாயி... ஆண் : அக்கா புக்கா சிக்கார்... அம்மா மேல ஒக்கார்... நைட்டு நேரம் தூங்கும் போது... பண்ணுவான் நான் மக்கார்... ஆண் : அல்லா ஜீஸஸ் கருமாரி... பேய் வந்து நிக்குது உருமாறி... அய்யையோ இருட்டாச்சி... ஆறு மணியான முனி காட்சி... ஆண் : எடுத்துவுடாத கோர்த்துவுடாத... பேயிகிட்ட என்ன நீயும் மாட்டிவுடாத... குழு : அய்யயோ அய்யயோ அய்யயோ... அய்யயோ அய்யயோ அய்யயோ... குழு : ரங்கு நக்கா மக்கா மக்கா... மக்கா மக்கா மக்கா நக்கா... ரங்கு நக்கா மக்கா மக்கா... மக்கா மக்கா மக்கா நக்கா ஹேய்... —BGM— ஆண் : பகல் நேரம் டாறுமாறா... சண்ட போடுவேன்... ராத்திரில உச்சா போவ... அம்மாவா கூப்புடுவேன்... குழு : அய்யயோ... அய்யயோ... ஆண் : படுக்கும் போது தொடப்பம்... செருப்பு போட்டு வச்சுக்குவேன்... பேய் கனவு மெரட்டி எடுக்கும்... அம்மாவா புட்சுக்குவேன்... ஆண் : கச்சா முச்சா பேய்... கொலைகுதுங்க நாய்... தர்காவுல்ல மாட்டிவிட்டு... ஒளிஞ்சிக்கிச்சு தாய்... ஆண் : பேயிங்கலாம் மோசம்... காட்டாதிங்க பாசம்... எரிஞ்சுபோன கோவதெல்லாம்... நம்ம மேல காட்டும்... ஆண் : எவனோ ஒருத்தன் சாவடிப்பான்... இவன் நம்மள புடிச்சினு தாலியருப்பான்... நியாயத்த கேக்க ஆளில்லையா... ஹே கோவத்த கொறைக்க மோரில்லையா... ஆண் : ஏத்திவுடாத தூக்கிவுடாதா... சந்துல பொந்துல கண்ண காட்டி மாட்டிவுடாதா... ஆண் : அர்சலு... ஒர்சலு அய் யை யை யை யோ... குழு : அர்சலு ...ஒர்சலு அய்யயோ அய்யோ அய்யோ அய்யோ... ஆண் : ஹே அர்சலு ஒர்சலு... கையவுட்ட எர்சலு... கவுந்தடிச்சு படுத்துக்கடா... முனி வர்றாண்டா... குழு : ரங்கு நக்கா மக்கா மக்கா... மக்கா மக்கா மக்கா நக்கா... ரங்கு நக்கா மக்கா மக்கா... மக்கா மக்கா மக்கா நக்கா ஹேய்... ஆண் : சுண்டி விட்டா சில்லர... பெர்றலவுட்டா கல்லர... சாத்திக்கின்னு போத்திக்கடா... முனி வர்றாண்டா... ஆண் : ஹே வியாசர்பாடி காசிமா... உருவும் போது பாத்துமா... ஒன் வீட்ட நல்ல பூட்டுமா... போட்டோ வாங்கி மாட்டுமா... சாமி போட்டோ வாங்கி மாட்டுமா