Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alli Kodiye
Justin Prabhakaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே
நீ ஏன் மொளச்ச
தன்னந்தனியே எந்தன் வழியே
காதல வெதச்ச
நீ இல்லா பகலும்
இருட்டென இருக்கே
நீ இல்லா இரவும் நிலவிங்கே
சுடுதே வெட்ட வெளியா
வாடுறேன் நீயும் வந்த
வழியே ஏங்குறேன்
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே
நீ ஏன் மொளச்ச
தன்னந்தனியே எந்தன் வழியே
காதல வெதச்ச
பழைய நினைவோடு உயிர் ஓடும் ஒரு ஓடை போலே
தினமும் அதில் நீந்த மனம் இல்லை
இருந்தாலும் மூழ்கும் மறைத்தாலும் மறைவதில்லை
நிஜம் போலே வாழும் காதல்
பிரிந்தாலும் விடுவதில்லை
நிழல் போலே தொடரும்
உயிருடனே சாகிறேன் வலி இருந்தும் சிரிக்கிறேன்
ஞாபகங்கள் தொடருதே அவள் முகம் மறக்க மறக்கிறேன்
இது தானே நிலவரம் என்
மனசுக்குள்ள கலவரம்
அள்ளிக்கொடியே
அள்ளிக்கொடியே நானா
நானா நா நா தன்னந்தனியே
எந்தன் வழியே நானா
நானா நா நா