Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Achamindri (Theme) - TamilTunes.com
Premgi Amaren
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
இன்னும் என்ன அச்சங்கள்
வால் துணிந்து செய்வோம் போரை
சாவும் வந்தே சேர்ந்தாலும்
ஒன்று சேர்ந்து வெல்வோம் ஊரை
ஆனவங்கள் கொண்டோரை வேரறுத்து வீசிப்போவோம்
தாமதங்கள் இல்லாமல் தாய்மொழியை காவல்காப்போம்
கல்வி - பணம் காசுக்கா
காலம் - விலைவாசிக்கா
வேர்வை - சில பேருக்கா
வெற்றி - வலியோருக்கா
வாழ்க்கை - முதலாளிக்கா
வாட்டம் - தொழிலாளிக்கா
ஆட்சி -அலைவோருக்கா
அல்லல் - படுவோருக்கா
அச்சம் இன்றி! அச்சம் இன்றி! அச்சம் இன்றி!
இன்னும் என்ன அச்சங்கள்
வால் துணிந்து செய்வோம் போரை சாவும் வந்தே
சேர்ந்தாலும் ஒன்று சேர்ந்து வெல்வோம் ஊரை
ஆனவங்கள் கொண்டோரை வேரறுத்து வீசிப்போவோம்
தாமதங்கள் இல்லாமல் தாய்மொழியை காவல்காப்போம்
கல்வி - பணம் காசுக்கா
காலம் - விலைவாசிக்கா
வேர்வை - சில பேருக்கா
வெற்றி - வலியோருக்கா
வாழ்க்கை - முதலாளிக்கா
வாட்டம் - தொழிலாளிக்கா
ஆட்சி-அலைவோருக்கா
அல்லல் - படுவோருக்கா
அச்சம் இன்றி! அச்சம் இன்றி! அச்சம் இன்றி!