Skip to content

Adi Kaana Karunguyile

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

மாப்பிள்ளே நல்ல புள்ள ஆமாமா ஆமாமா மனப்பொண்ணு சின்ன புள்ள ஆமாமா ஆமாமா மனப்போல் இணங்குது மாலையும் இணங்குது ஆமாமா ஆமாமா தனவும் பலிச்சது கல்யாணம் முடிங்குது ஆமாமா ஆமாமா இனி கானகந்தர கானகந்தர கானகந்தர பாடு கானகந்தர கானகந்தர கானகந்தர பாடு அடி காண கருங்குயிலே கச்சேரி வைக்கப்போறேன் உன்னைக் கணக்காகச் சேர்த்து வச்சு கைராசி பார்க்கப்போறேன் ஜாதி நான் ஜாதி இவம் பொன் ஜாதி இனிமே வேறெதும் ஜாதி இல்ல பாதி உன் பாதி மானம் மறுவாதி நாளும் காப்பாத்தும் தன்னிப்புள்ள சொன்னத கேளு மன்னவன் தோளு இன்பத்தைக் காட்டும் பாதுபுள்ள சிந்திச்சு பார்த்து சொந்தத்தைக் சேர்த்து கெத்துக்க வேணும் முத்துப் புள்ள வீரா நில்லாது நேரம் செல்லாது சேரு எப்போதும் வீட்டுக்குள்ள பாலும் நல்லால பழமும் நல்லால பசிக்கும் வேறேதோ ஏகத்திலே அடி பரிமாறு மச்சான பார்த்துப் பாய் போட்ட கூட்டுக்குள்ள அடி காண கருங்குயிலே கச்சேரி வைக்கப்போறேன் உன்னைக் கணக்காகச் சேர்த்து வச்சு கைராசி பார்க்கப்போறேன் இனி மனசெல்லாம் மத்தாக்கு போல மலராகத் தூங்கும் அம்மா இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலமால போடும் அம்மா பாசம் அன்போட பழகும் பண்போட நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள காதல் கல்யாணம் கலந்த பின்னால கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள சந்தனம் போல குங்குமம் போல சங்கமமாகும் ராசா கண்ணு வந்தது வேலை தந்தது மாலை கேட்டது யாரு சின்னப் பொண்ணு இனி வேறெண்டல்ல இதயம் உன்னாச்சு இரவும் பகலெல்லாம் இன்பம் உண்டு நெனச்சா நெஞ்செல்லாம் நிறைஞ்சு தொங்காதோ நெதமும் சுகமுண்டு சொற்கம் உண்டு ஒரு இல போட்டுப் போடாத சோறு எடுக்கும் நேரம் இன்று அடி காண கருங்குயிலே கச்சேரி வைக்கப்போறேன் உன்னைக் கணக்காகச் சேர்த்து வச்சு கைராசி பார்க்கப்போறேன் இனி மனசெல்லாம் மத்தாக்கு போல மலராகத் தூங்கும் அம்மா இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி மலமால போடும் அம்மா அடி காண கருங்குயிலே கச்சேரி வைக்கப்போறேன் உன்னைக் கணக்காகச் சேர்த்து வச்சு கைராசி பார்க்கப்போறேன்