Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Raati (Madras Gig) - MassTamilan.fm
Santhosh Dhayanidhi, Bamba Bakya - MassTamilan.fm
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அடி எதுக்கு ஒன்ன பாத்தேன்னு நெனைக்க வெக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்யாம நீ மழையடிக்கிறியே
ஏ வாடி-வாடி ராட்டி, என் நெஞ்சம் தாங்கலடி
ஒன்ன தேடி-தேடி நானும் என் கண்ண மூடலடி
அழகா நீ பேஞ்ச மாமழ போல
அதுல நனஞ்சேன் அடி ஓன் நெனப்பால
அடி எதுக்கு ஒன்ன பாத்தேன்னு நெனைக்க வெக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே
கண்ணால பாக்குற, கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல் என்ன மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற
ஒன்ன நெனச்சு-நெனச்சு சொக்க வைக்குற
வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே
பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே
கனவா, நெனவா கேக்க வெச்சாளே
அடடா மனச அத்துமீற செஞ்சாளே
அடி எதுக்கு ஒன்ன பாத்தேன்னு நெனைக்க வெக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே
மழையடிக்கிறியே, நீ மழையடிக்கிறியே
மழையடிக்கிறியே, நீ மழையடிக்கிறியே
மழையடிக்கிறியே, நீ மழையடிக்கிறியே
மழையடிக்கிறியே, நீ மழையடிக்கிறியே