Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Heartile Battery
Hemachandra Vedala & Mukesh
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Heart டிலே battery charge'u தான்
All is well
தோல்வியா tension'ah சொல்லிடு
All is well
Heart டிலே battery charge'u தான்
All is well
தோல்வியா tension'ah சொல்லிடு
All is well
Tight'ah க life-eh ஆனாலும்
Loose'ah க நீ மாறு
வவ்வால போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
Canteen வடையிலே நூலை கண்டால்
All is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings'u ம் தீர்ந்தால்
All is well
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்
Heart டிலே battery charge'u தான்
All is well
தோல்வியா tension'ah சொல்லிடு
All is well
Tight'ah க life-eh ஆனாலும்
Loose'ah க நீ மாறு
வவ்வால போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
Canteen வடையிலே நூலை கண்டால்
All is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings'u ம் தீர்ந்தால்
All is well
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்
ஏலே வெள்ள சொக்கா
கையில் என்ன book'ah
Educated crook'ah
Scene போடாதே
ஏலே மக்கா மக்கா
Mug அடிக்கும் மாக்கா
ஒத்த காலு கொக்கா
நீ mark'u கொத்தி நோகாதே
மூச்சு முட்டும் பாடம் எல்லாம் soda கோலியா
நீ load'u மேல load'u ஏத்த மூளை lorry'ah
மூளைய தான் மூட்டக் கட்டு
Follow your heart'u beat'u route'u
Topper என்பதால் hero இல்லை
All is well
Topic மாறினால் அவனும் zero
எல்லாம் நலம்
Joker என்பதால் zero இல்லை
All is well
சீட்டு கட்டிலே நீ தான் hero
Heart டிலே battery charge'u தான்
All is well
தோல்வியா tension'ah சொல்லிடு
All is well
நீயும் கூட பிரம்மா
Table desk'ah drum'ah
மாத்தி குத்து கும்மா
Tune போடம்மா
Students என்ன யம்மா
Cell'u குள்ள sim'ah
பூட்டி வைக்கலாமா
நாம் escape ஆகி போவோமா
Bathroom தாழ்ப்பாள் இல்லை என்றால்
பாட்டு பாடேன்டா
ஒரு TMS'ah ஜேசுதாசா ஆவோம் வாயேன்டா
மூளைய தான் மூட்டக் கட்டு
Follow your heart'u beat'u route'u
Hostel room'u குள் பாம்பும் வந்தால்
All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
Beer'u அடிச்சு தான் தொப்பை போட்டால்
All is well
நீயும் ஆகலாம் police ஏட்டு
Heart டிலே battery charge'u தான்
All is well
தோல்வியா tension'ah சொல்லிடு
All is well
Tight'ah க life-eh ஆனாலும்
Loose'ah க நீ மாறு (ஹோ-ஓ)
வவ்வால போலே நீ வாழ்ந்தால் (ஹே)
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
Canteen வடையிலே நூலை கண்டால்
All is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings'u ம் தீர்ந்தால்
All is well
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்
Canteen வடையிலே நூலை கண்டால்
All is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings'u ம் தீர்ந்தால்
All is well
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்