Skip to content

Shakalakka Baby ( From Mudhalvan )

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஷகலக பேபி ஷகலக பேபி ஷகலக பேபி ஷகலக பேபி பாபப பாபப பாபப ஓஓஓ ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விட தோணலையா ஷகலக பேபி ஷகலக பேபி லவ் பண்ண தோணலையா நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விட தோணலையா ஷகலக பேபி ஷகலக பேபி லவ் பண்ண தோணலையா நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ வார்த்தை என்று சொல்லிவிழும் ரோஜா ஒன்றை வீசிப் பாரு ஷையோ ஷையோ ஷையோ ஷையோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ பபப பபபபப பயம் என்ன ததத ததததத தடை என்ன உள்ளத்தில் உள்ளது எல்லாம் லெட்டர் ஒன்றில் போட்டால் என்ன நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ ஏ ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விட தோணலையா ஷகலக பேபி ஷகலக பேபி லவ் பண்ண தோணலையா இன்செர்க்கிள் இன்செர்க்கிள் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ கடற்கரையில் சுடும் வெயில் தரையில் பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒரு கொக்க கோலாவில் ரெண்டு குழல்களிட்டு சாயங்காலம் வரை குடித்திருப்போம் நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ என் சட்டை மேல ஐஸ் கிரீம் கொட்டி போ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ ஷை யையை யையை யையை யைய்யா ஃப்ரைடேயில் டெம்பிள்க்கு கூட்டிட்டுபோ சடர்டேயில் டிஸ்கோத்தேக்கு கூட்டிட்டுபோ சன்டேயில் டைட்டனிக் கூட்டிட்டுபோ கூட்டிட்டுபோ நனனன நனனன நனனன ஏ ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விட தோணலையா யே கரோபா ஷகலக பேபி ஷகலக பேபி லவ் பண்ண தோணலையா நோ நோ நோ நோ(ஏய் ஏய் ஏய் ஏய்) நோ நோ நோ நோ நோ நான் பெண்ணானதும் நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே கே லியே கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ பிஸ்சா கரும்பா ஹே ஹே ஹே ஹே என்னங்கடா ஆச்சு உங்களுக்கு ஓஓஓ ஓஓஓ பெண்களை வெறுப்பவனா நீ இருபதில் முதியவனா இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே ஆசையின்னும் வரவில்லையா நீ மீசை வைத்த செடி கொடியா ஹாஹாஹாஹா கி.மு.வில் பிறந்தவனா ஷையோ ஹோரே லவ்ல விழுந்து லைப்ல எழுந்து ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும் பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம் லவ்ல லயிச்சா லவ்ல லயிச்சா வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும் லைப்ல ஜெயிச்சா லைப்ல ஜெயிச்சா பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும் யா ஷகலக பேபி ஷகலக பேபி லுக்கு விட தோணலையா ஷகலக பேபி ஷகலக பேபி லவ் பண்ண தோணலையா யா ஷகலக பேபி ஷகலக பேபி லவ் பண்ண தோணலையா ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லவ் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லாஸ் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லவ் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லாஸ்(ஹே போயா )