Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Madura Jilla
Karthik & Kalpana
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப கொளமா?
நான் கொத்திக்கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா?
ஒளராத ஒளராத உத வாங்கி அழப்போற
பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ உம் சொன்னா வூட்டுக்காரன்
பூச்சாண்டி காட்டாதடா
உன் பொண்டாட்டி நானில்லடா
மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
Parachute'இல் ஏறி வந்து
பாப்பேன்டி நீ வீட்டில் குளிச்சா
பாக்கும் ரெண்டு கண்ணும் காலி
நீ சொன்ன வார்த்தை தான் பலிச்சா
கூரையை பிரிச்சி குதிப்பேன்டி
ஒன்ன எலுமிச்சம் போல உறிப்பேன்டி
கைக்கால சேர்த்து முறிப்பேன்டா
சங்கக்கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா
மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொள்ளாதடி
கோவத்தை கிளறாதடா
என்ன கொலைகாரி அக்காதடா
மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
காலியான கழுத்தோட வா
தாலியோட நானும் வருவேன்
தாலி வந்தா வேலி இல்ல
தாராளமா என்னை தருவேன்
கையாள செஞ்ச ஒடம்பாடி
இரு கையாலே புடிப்பேன் உடும்பாகி
வாயாலே சும்மா பசப்பாத
என் வயசாதான் வெடியாக்கி கொழுத்தாத
நான் தான்டி வேலைக்காரன்
ஒன்ன அலுங்காம ஆளப்போறேன்
இப்போது முத்தம் தாரேன்
இர்ரா பின்னாடி மொத்தம் தரேன்
மதுர ஜில்லா மச்சான் தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப கொளமா?
நான் கொத்திக்கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா?
ஒளராத ஒளராத உத வாங்கி அழப்போற
பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ உம் சொன்னா வூட்டுக்காரன்
பூச்சாண்டி காட்டாதடா
உன் பொண்டாட்டி நானில்லடா