Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee marilyn monroe
Benny Dayal, Ujjayinee
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey Baby என் album நீ
Hey Baby உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை
கேட்டிடும் சங்கீதம்
Hey Baby என் album நீ
Hey Baby உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை
கேட்டிடும் சங்கீதம்
நீ.
நீ.
நீ Marilyn Monroe Cloning-அ!
இல்ல Jennifer Lopez-ஓட scanning-அ!
One Day மட்டும் girlfriend-ஆக வரியா?
நீ Marilyn Monroe Cloning-அ!
இல்ல Jennifer Lopez-ஓட scanning-அ!
One Day மட்டும் girlfriend-ஆக வரியா?
Hey Rock n Roll-இல் கில்லாடி
Rap Song everyday முன்னோடி
Saturday night party-க்கு போகலாம் வரியா?
Hey Saturday night party-க்கு போகலாம் வரியா?
Hey Baby என் album நீ
Hey Baby உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை
கேட்டிடும் சங்கீதம்
நீ Marilyn Monroe Cloning-அ!
இல்ல Jennifer Lopez-ஓட scanning-அ!
One Day மட்டும் girlfriend-ஆக வரியா?
Hey Saturday night party-க்கு போகலாம் வரியா?
Oh yeah oh yeah!
ஓ...
Hey Saturday night party-க்கு போகலாம் வரியா?
கடல் கரையினில் beach house இருக்கு
பல ஓரினில் farm house இருக்கு
வா one day girlfriend-ஆக வரியா?
குளிர் இரவினில் campfire துவட்டு
சுட சுடவென காச்சலை ஓட்டு
வாரெலிரங்கள் அடிட போலாம் வரியா?
உல்லாசமாய் உற்சாகமாய் உன்றாட்டிடும் போது
உன் வானத்தில் பல வானவில் தினம் தோன்றுமே
வா வா வா வா வா
நீ.
நீ Marilyn Monroe Cloning-அ!
இல்ல Jennifer Lopez-ஓட scanning-அ!
One Day மட்டும் girlfriend-ஆக வரியா?
Hey Saturday night party-க்கு போகலாம் வரியா?
ஓ.
பெண்கள் ஒரு mixy
ஓ.
வந்தால் ஆண் சட்னி
ஓ.
பெண்கள் ஒரு cricket
ஓ.
ஆண்கள் தான் wicket
Chess Board-இல் Queen-னுக்கு
Check வெக்க முடியாது
என்னாலே பலி ஆகும் ஓஹோ
Miss World போல் எங்கும்
Mr World கிடையாது
ஆண் ஜென்மம் வீணாகும் ஓஹோ
நீ Marilyn Monroe Cloning-அ!
இல்ல Jennifer Lopez-ஓட scanning-அ!
One Day மட்டும் girlfriend-ஆக வரியா?
Hey Saturday night party-க்கு போகலாம் வரியா?
Hey Baby என் album நீ
Hey Baby உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை
கேட்டிடும் சங்கீதம்
Hey Baby என் album நீ
Hey Baby உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை
கேட்டிடும் சங்கீதம்