Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kelamalae
Aalaap Raju
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கேளாமலே, கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே
கேளாமலே, கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே
நாளேழுமே, நாளேழுமே
தோய்கிறாய் எனக்குள்ளே
மேலும் கீழும் மேலும் கீழும் அலைகளின் மடியிலே
மிதவையாய் நீ ஆகிறாய்
ஏஹேஹே வானம் ஏறி மேகம் கீறி தூறல் தின்னும் பறவையாய்
போகிறாய்
நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட
அண்டங்கள் போதாதென நான் கண்டேன்
நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
நேரங்கள் போதாதென நான் கண்டேன்
யாரும் போகா ஆழத்தில் உன்னுள்ளே
நீந்துதல் இன்பமென நான் கண்டேன்
மேலும் கீழும் மேலும் கீழும் அலைகளின் மடியிலே
மிதவையாய் நீ ஆகிறாய்
ஏஹேஹே வானம் ஏறி மேகம் கீறி தூறல் தின்னும் பறவையாய்
போகிறாய், போகிறாய்
Waiting for a princess day and night, and ever
Seeing us together, oh, we'll be forever
Looking in your eyes I see my love is there
நான் நீங்கி செல்லும் நேரத்தில் நீயுன்னை
உள்வாங்கி கொள்ளுகிறாய் நான் கண்டேன்
நான் சிந்தி செல்லும் முத்தங்கள் வீழும்முன்
நீ தாங்கி கொள்ளுகிறாய் நான் கண்டேன்
ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்
ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்