Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Agalaadhey Agalaadhey
Vijay Prakash, Megha & Thaman S.
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே...
தினம் தினம் வானம் சென்று(oh yeah)
பறக்கும் விமானம் ஒன்று(oh yeah)
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச் சுடச் முத்தம் என்று(oh yeah)
கிசு கிசு செய்தி ஒன்று(oh yeah)
அடிக்கடி வந்தால் தப்பேது
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே
ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓஓஓ...
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்
ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை
தினம் தினம் வானம் சென்று(oh yeah)
பறக்கும் விமானம் ஒன்று(oh yeah)
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச் சுடச் முத்தம் என்று(oh yeah)
கிசு கிசு செய்தி ஒன்று(oh yeah)
அடிக்கடி வந்தால் தப்பேது
காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே
ஓ ஹோ அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே