Skip to content

Kettal Kodukkira

Jassey Gift
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும் பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம் சாமி சாமி சாமிடா வெள்ளை குதிரை ஏறி வரும் நம்ம குல சாமிடா காமி காமி காமிடா நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமிடா கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது தானா நன்னனா நனனனா நனனானே தானா நன்னனா நனனனா நனனானே தானா நன்னனா நனனனா நனனானே தானே நன்னனை நனனனா நனனானே நா உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன் அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன் நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன் அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன் எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு அட யாருக்கு தான் யாருன்னு முடிச்சிருக்கு இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு மணக்க மணக்க பூ தாரா எடுத்து எடுத்து வருவோம் கணக்கு வழக்கு பார்க்காம தடுக்கு துள்ளி தருவோம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம் தானே நன்னனை நனனனா நனனானே தானா நன்னனா நனனனா நனனானே பத்து மைல் தூரத்துல நீ வருவ இந்த பக்தனோட மனசு எல்லாம் தீ பிடிக்கும் முத்தம் கொடு தூரத்துல நீ இருப்ப அந்த சூட்டிலேதான் மனசெல்லாம் குளிர் எடுக்கும் ஆசபட்ட நாயகன அடைஞ்சாலே அவ ஆறடிய சேலையில முடிஞ்சாலே அடங்காத காளைக்கு கயிறாக ஒரு மயில் தோகை வாச்சிருக்கு வகையாக சாமி கட்டு பறி போகும் சமையல் கட்டு பறி போகும் வாச கோலம் கை மாறும் வாரிசு ஒன்னு உருவாகும் கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும் பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்