Skip to content

Chella Kutty (Bonus Track)

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

செல்லக் குட்டி ஒன்னக் காண செலையாக நிக்கிறேன் வாடி அள்ளிக்கிட்டு போகப்போறேன் அழகா நீ ஒன்னையும் தாடி முட்டுற முழுசாக, திட்டுற புதுசாக ஒட்டுற ஒறவாக யம்மா-யம்மா கொட்டுற மழையாக, வெட்டுற சொகமாக எப்போ நீ தரபோற உம்மா-உம்மா? நெஞ்சுக்குள்ள நெருப்பையும் வச்சுப்புட்ட கேடி சொல்ல-சொல்ல சுருக்குன்னு தச்சுப்புட்ட போடி ஏலா-ஏலா-ஏலா-ஏலா எலலேலோ ஏலேலோ ஏலா ஏலா-ஏலா-ஏலா-ஏலா எலலேலோ ஏலேலோ ஏலா