Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaanam Namadhe
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வானம் நமதே, பூமி நமதே
காற்றும் நமதே, கடலும் நமதே
ஒளியும் நமதே, வெளியும் நமதே, வாழ்வோம் வா வா
ஒவ்வொரு திசையும், ஒவ்வொரு கிழக்கே
ஒவ்வொரு விழியும், ஒவ்வொரு விளக்கே
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு இலக்கே
வாழ்வோம் வா வா
போர்க்களமாய் வாழ்க்கைதான்
நம் முன்னே நிற்க்குதே வா வா
போரிடவே நினைத்தால் தான்
அது பூக்கள் பூக்குதே வா வா
இது நமக்கான காலம்தான் நம்பிக்கை இழக்காதே
இழந்தாலே மீண்டும் தான் கிடைக்காதே வாழ்வோமே வா
வானம் நமதே, பூமி நமதே
காற்றும் நமதே, கடலும் நமதே
ஒளியும் நமதே, வெளியும் நமதே வாழ்வோம் வா வா
ஒவ்வொரு திசையும், ஒவ்வொரு கிழக்கே
ஒவ்வொரு விழியும், ஒவ்வொரு விளக்கே
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு இலக்கே
வாழ்வோம் வா வா
காலம் யாருக்கும் கைக்கட்டி நிற்காது
காலத்தைப் புறம் தள்ளி நாம் ஓடலாம்
ஓ... வாழ்க்கை எப்போதும் எல்லையேக் காட்டாது
வாழ்வோடு எல்லையை நாம் தேடலாம்
வாழ்வில் எப்போதும் ஒத்திகைக் கிடையாது
வாழ்வே ஒத்திகைப் போல் தானே வா
சுற்றும் மண் மேலே சுற்றாமல் நிற்காதே
சுழற்சி ஒன்றேதான் வாழ்வே வா
மீண்டும் ஒரு ஜென்மம் மண் மீது இதுக்காது
நாம் இந்த ஜென்மத்தை முழுதாக வாழ்வோமே வா
வானம் நமதே, பூமி நமதே
காற்றும் நமதே, கடலும் நமதே
ஒளியும் நமதே, வெளியும் நமதே வாழ்வோம் வா வா
ஒவ்வொரு திசையும், ஒவ்வொரு கிழக்கே
ஒவ்வொரு விழியும், ஒவ்வொரு விளக்கே
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு இலக்கே
வாழ்வோம் வா வா
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்
வாழ்க்கைப் பயணத்தில் திடும்மென்று திருப்பங்கள்
விளையாட்டாய் தலைக்காட்டும் அதைத்தாண்டலாம்
யாரோ நடைப்போட்ட திசையில் நாம் போகாமல்
நாம் போகும் திசை நாளை வழியாகலாம்
வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் உயர்வாகும்
எதையும் இழக்காமல் வாழ்வோமே வா
நித்தம் யுத்தங்கள் நிழல்போலத் தொடர்ந்தாலும்
சத்தம் போடாமல் ஜெயிப்போமே வா
நேற்று தெரியாமல் தொலைந்தேதான் போனாலும்
இன்றை நாம் இங்கே இழக்காமல் வாழ்வோமே வா
வானம் நமதே, பூமி நமதே
காற்றும் நமதே, கடலும் நமதே
ஒளியும் நமதே, வெளியும் நமதே வாழ்வோம் வா வா
ஒவ்வொரு திசையும், ஒவ்வொரு கிழக்கே
ஒவ்வொரு விழியும், ஒவ்வொரு விளக்கே
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு இலக்கே
வாழ்வோம் வா வா
போர்க்களமாய் வாழ்க்கை தான்
நம் முன்னே நிற்க்குதே வா வா
போரிடவே நினைத்தால் தான்
அது பூக்கள் பூக்குதே வா வா
இது நமக்கான காலம்தான் நம்பிக்கை இழக்காதே
இழந்தாலே மீண்டும் தான் கிடைக்காதே வாழ்வோமே வா
வானம் நமதே, பூமி நமதே
காற்றும் நமதே, கடலும் நமதே
ஒளியும் நமதே, வெளியும் நமதே வாழ்வோம் வா வா
ஒவ்வொரு திசையும், ஒவ்வொரு கிழக்கே
ஒவ்வொரு விழியும், ஒவ்வொரு விளக்கே
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு இலக்கே
வாழ்வோம் வா வா