Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thendral Varum
Hariharan & Bhavatharini
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Dear friends
நான்தான் விஜய் பேசுரேன்
என்ன ஒரு நடிகனாக்கி
இளையதளபதின்ற கௌரவத்த குடுத்திருக்கீங்க
அதுக்கு நன்றி
உங்க எல்லாரையும் நேர்ல பாத்து பேசனும்னு எனக்கு ரொம்ப ஆச
அதனால்தான் இப்படி ஒரு வழி
Friends இந்தப் படத்தோட பேரும் Friends தான்
உலகத்தில friends இல்லாதவங்க யாருமே இருக்க முடியாது
உங்க எல்லாருக்கும் friends'ங்க இருப்பாங்க
அதே மாதிரி தான் எனக்கும் ரெண்டு friends'ங்க இருக்காங்க
உங்க friends'ங்கள பத்தி யாராவது தப்பா பேசுனா
நீங்க விட்டுக் குடுப்பீங்களா?
அதே மாதிரி தான் நானும்
ஏன் அப்பா அம்மாவா இருந்தா கூட விடமாட்டேன்
என்னப்பத்தி ஏன் friends'ங்கட்ட கேட்ட, Mr. Clean'ndu சொல்லுவாங்க
பொய் சுத்தப் பொய்
ஏன்கிட்ட கூட ஒரு சின்ன weakness இருக்கு
பொண்ணுங்கள எங்க பாத்தாலும் சரி
எனக்கு இல் தக்க சையா வந்துரும்
அப்டினா என்னானு கேக்குறீங்களா?
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா?
அள்ளிக் கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டிப் பிடித்தேன் தலையனையை
குண்டு மல்லிக் கொடியே கொல்லை அடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை நனனனா
லல லல லா
தென்றலுக்கும் மலரின் நனனனா
லல லல லா
நீயா? அட நானா?
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்?
காதல் என்னும் ஆற்றில்
இங்கு முதல் முதல் குதித்து யார்?
என்னில் உனைக் கண்டேன்
நம்மை இரண்டென பிரிப்பது யார்?
தேகம் அதில் ஜீவன்
ஒன்று பிரிந்திட இறப்பது யார்?
துன்பம், நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
ஏங்கும், நெஞ்சில் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்
குண்டு மல்லிக் கொடியே கொல்லை அடிக்காதே
வெண்ணிலவு மகளே உன்னை மறைக்காதே
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா?
அள்ளிக் கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டிப் பிடித்தேன் தலையனையை
குண்டு மல்லிக் கொடியே கொல்லை அடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை நனனனா
லல லல லா
தென்றலுக்கு மலரின் நனனனா
லல லல லா
காதல் உன் காதல்
அது மழையென வடிகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம்
அதில் சுடச் சுடச் நனைகிறதே
வானம் என்னாளும்
ஒரு வானவில் வரைகிறதே
மௌனம் என் மௌனம்
ஒரு வார்த்தைக்கு அழைகிறதே
பார்த்தேன், காதல் பயிரின் விதைகள் உன்தன் கண்ணில்
வளர்த்தேன், முத்தம் பூக்கும் செடியை என்தன் நெஞ்சில்
குண்டு மல்லிக் கொடியே கொல்லை அடிக்காதே
வெண்ணிலவு மகளே உன்னை மறைக்காதே
தென்றல் வரும் வழியை நனனனா
லல லல லா
தென்றலுக்கு மலரின் நனனனா
லல லல லா
அள்ளிக் கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டிப் பிடித்தேன் தலையனையை
குண்டு மல்லிக் கொடியே கொல்லை அடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை நனனனா
லல லல லா
தென்றலுக்கு மலரின் நனனனா
லல லல லா