Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Koodi Kanavugal
Ananya Bhat,Abhinav Bhat (Pendu-Jatt.Com)
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கோடி கனவில் செய்த அரண்மனைக்கு
காவலனாய் நான் என்றும்
இருப்பேன் அம்மா!
பூமியை பிளந்து ஒழுகும் ஏர்முனைக்கு
நான் பலமாய் தோல் கொடுத்து
சுமப்பேன் அம்மா!
எரிமலை தீக்குலம்பு பாய்ந்திடும் பூமியிலே
அடை மலையாய் அனைப்பேன்
நான் அம்மா!
ஹ-ஹ-ஹா-ஹ
ஹ-ஹ-ஹா-ஹ
ஹ-ஹ-ஹா-ஹ
ஹ-ஹ-ஹா-ஹ
தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ
ஹேய், தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ
தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ
ஹேய், தந்தானே நானே தானே-தந்தானோ
தா-நே-நா-நொ