Manja Sela
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
மஞ்சசேல மந்தாயினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மம்முதன் நீ
மோகினி மோகினி ஆட்டத்தில
சேலையும் சேலையும் வேணாம் புள்ளை
ஆவணி ஆவணி மாசத்தில
மாங்கனி மாங்கனி காய்ப்ப தில்ல
கம் ஆன் கம் ஆன் பேபி
நீ சிலிக்கு சிக்கா பேபி
கம் ஆன் கம் ஆன் பேபி
நீ சிலிக்கு சிக்கா பேபி
கம் ஆன் கம் ஆன் பையா
நீ பழுத்த முக்கா கொய்யா
கம் ஆன் கம் ஆன் பையா
நீ பழுத்த முக்கா கொய்யா
மஞ்சசேல மந்தாயினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மம்முதன் நீ
கத்தாழம் காட்டுக்குள்ள
கதை பேச போவோமடி
ம்ம்ம் மாட்டேன் நான் வர மாட்டேன்
காட்டுக்குள்ள கைய வைப்ப
ஏலக்காய் தோட்டத்தில
பணியாரம் சுட்டால் என்ன
ஐயோ ம்ம் ம்ம்
நான் சிக்க மாட்டேன்
தோட்டத்தில் நீ உற போடுவ
தூக்குது தூக்குது உன் வாசம்தான்
கேட்குது கேட்குது தை மாசம்தான்
நைஸ் அது நைஸ் அது உன் ஆசைதான்
கூசுது கூசுது உன் மீசைதான்
சுறா சுறா மீனு
உன் சுருக்கு பையில் தேனு
சுறா சுறா மீனு
உன் சுருக்கு பையில் தேனு
வரா வரா பொண்ணு
நீ வாசம் பார்த்து நின்னு
வரா வரா பொண்ணு
நீ வாசம் பார்த்து நின்னு
மஞ்சசேல மந்தாகியினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மம்முதன் நீ
அடியே என் சக்கரையே
நாக்கெல்லாம் தித்திக்குற
கண்ணு குழியில் நீ தான்டா வட்டம்
நெஞ்சுக்குழியில் தேன் தீண்டுது
தொங்கட்டான் லோலாக்குல
என் அடி நெஞ்சு திண்டாடுதே
பேசி பேசி நிக்காதே ஆமா
பேரன் பேத்தி வேண்னாமா மாமா
ஏத்தடி ஏத்தடி உன் பாட்டத்தான்
சாத்தடி சாத்தடி உன் வீட்டதான்
காத்தடி காத்தடி உன் முச்சம்தான்
கூத்தடி கூத்தடி உன் நேரம்தான்
ஹே குத்தடி குத்தடி கூட்டு
இது கும்மாங்குத்து பாட்டு
ஹே குத்தடி குத்தடி கூட்டு
இது கும்மாங்குத்து பாட்டு
அப்படி அப்படி மாட்டு
இது டண்டணக்கா ரூட்டு
அப்படி அப்படி மாட்டு
இது டண்டணக்கா ரூட்டு
மஞ்சசேல மந்தாகியினி
மாமன் தின்ன மாங்கா கனி
மாம்பழத்த மாம்பழத்த
கடிக்க வந்த மம்முதன் நீ